India Languages, asked by kirat5264, 9 months ago

நன்கு கலைத்து அடுக்கிய 52 சீட்டுகளை கொண்ட கட்டிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு சீட்டு எடுக்கபடுகிறது.
அது சிவப்பு ராசாவாக அல்லது கருப்பு ராணியாக இருக்க நிகழ்தகவு காண்க.

Answers

Answered by brainlybrainme
2

hai I am also Tamil please mark as brainliest

Attachments:
Answered by steffiaspinno
2

i) \frac{1}{13}

விளக்கம்:

மொத்த சீட்டு = 52

n(S) = 52

சிவப்பு சீட்டு = 26

சிவப்பு ராசாசீட்டு = 2

n(K) = 2

கருப்பு சீட்டு = 26

கருப்பு ராணி சீட்டு = 2

P(K)=\frac{n(K)}{n(S)}

P(K)=\frac{2}{52} .....(1)

கருப்பு ராணி சீட்டு n(Q)=2

P(Q)=\frac{n(Q)}{n(S)}

=\frac{2}{52} .....(2)

n(K \cap Q)=0

P(K \cap Q)=\frac{0}{52}=0 .....(3)

சிவப்பு ராசாவாக அல்லது கருப்பு ராணியாக இருக்க நிகழ்தகவு

P(K \cup Q)=P(K)+P(Q)-P(K \cap Q)

               =\frac{2}{52}+\frac{2}{52}-0

                =\frac{2+2}{52}

                =\frac{4}{52}

P(K \cup Q)=\frac{1}{13}

தேவையான நிகழ்தகவு  =\frac{1}{13}

Similar questions