India Languages, asked by sukhmeet7694, 11 months ago

ஒரு சமவாய்ப்பு சோதனையில் A,B ஆகியவை’ ஒன்றையொன்று விளக்கும் நிகழ்சிகள். மேலும் P(A இல்லை)= 0.45 , P(A∪B)=0.65 எனில் P(B) ஐ காண்க

Answers

Answered by HariesRam
0

ஒரு சமவாய்ப்பு சோதனையில் P(A intersection B)=0

P(AUB)=P(A) + P(B)

0.65 =0.55+P(B)

0.65-0.55=P(B)

P(B)=0.10

P(A) = 1-P(A இல்லை )

=1-0.45

P(A) =0.55

நானும் ஓர் தமிழன் தான்

இது உங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன்❤️

என்னை பின்தொடருமாறு(follow) அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி ❤️

Answered by steffiaspinno
0

P(B)=0.1

விளக்குக:

A,B ஆகியவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்சிகள்

P(A இல்லை)= 0.45

P(A∪B)=0.65

\mathrm{P}(\bar{A})+\mathrm{P}(\mathrm{A}) = 1

P(A)=1-P(\bar{A})

P(\bar{A})=0.45

P(A)=1-0.45

P(A)=0.55

\mathrm{P}(\mathrm{A} \cap \mathrm{B})=0 ( ஒன்றையொன்று விலக்கும் நிகழ்சிகள்)

நிகழ்தகவின் கூடுதல் தேற்றப்படி

\mathrm{P}(\mathrm{AUB}) = P(A) + P(B)

0.65=0.55+\mathrm{P}(\mathrm{B})

P(B)=0.65-0.55

P(B)=0.1

Similar questions