உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது (ஆண்டுகளில்)
௮) 58 ஆ) 60 இ) 62 ஈ) 65
Answers
Answered by
0
Answer:
60 years old guyys are able to retire tamil bro i am in tirunelveli
Answered by
0
(ஈ) 65
- தற்காலிக அடிபடையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது.
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர்.
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவி காலம் முடிவதற்கு முன்பாக குடியரசு தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம் அல்லது பெருங்குற்றத்தின் மூலம் உண்டான கண்டன தீர்மானத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தினை நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
- உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. எனினும் இந்திய குடியரசு தலைவரின் இசைவு பெற்று இந்திய தலைமை நீதிபதியின் முடிவின் படி வேறு எந்த மாநிலத்திலும் அல்லது எந்த ஒரு இடத்திலும் இந்நீதிமன்ற அமர்வு அமையலாம்.
Similar questions
India Languages,
5 months ago
Physics,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago