இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்
அ) 5846 கி.மீ ஆ) 5847 கி.மீ
இ) 5849 கி.மீ ஈ) 5800 கி.மீ
Answers
Answered by
0
Answer:
your ans is 5846 ......
Answered by
0
விடை: 5846 கி.மீ
- தங்க நாற்கர சாலைகள் நான்கு முதல் எட்டு வழிகளை கொண்டதாக உள்ளது .
- மேலும் இது 1846 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது இந்த சாலைகள் வடக்கில் இருந்து தெற்கு வரை 4 நகரங்களை கொண்டுள்ளது .
- புது டெல்லி கொல்கத்தா சென்னை மும்பை புதுடெல்லி ஆகிய நகரங்களை இணைக்கிறது.
- தங்க நாற்கர சாலைகள் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இதேபோல் வட மற்றும் தென் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் தொடங்கப்பட்டது.
- இது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி இணைக்கும் சாலை ஆகும்.
- 4076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை கொச்சியில் சேலம் உட்பட பல நகரங்களை இணைக்கிறது .
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago