மனித வள மேம்பாடு __________ மூலம்
கணக்கிடப்படுகிறது.
அ) மனித வளக்குறியிடு
ஆ) தனி நபர் குறியீடு
இ) மனித வள மேம்பாட்டுகுறியீடு
ஈ) ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்
(UNDP)
Answers
Answered by
0
எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.
Answered by
1
விடை : மனித வள மேம்பாட்டுகுறியீடு
- மனிதனின் கல்வி வருமானம் உடல் நலம் அதிகாரம் போன்றவைகளுக்காக வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்வதற்காக நடைமுறைப்படுத்த செயல்முறையை மனிதவள மேம்பாடு என டாக்டர் மெகபூப் என்ற பொருளாதார நிபுணர் கூறியுள்ளார்.
- இந்த செயல்முறை மனிதனின் பொருளாதார மற்றும் சமூக அரசியல் சுதந்திரம் போன்றவைகளில் அதிகரிப்பதற்காக உருவாக்கியதாகவும் ஆகும்.
- மனித வளர்ச்சியின் குறியீடுகளாக கருதப்படும்வகை மனிதனின் ஆரோக்கிய வெளிப்பாடு மக்கள் தொகை போக்குகள் கல்வி சாதனங்கள் கூட்டமைப்பு தேசிய வருமானம் மனித பாதுகாப்பு தொழில் வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு ஈர்ப்பு போன்றவையாகும்.
- மனிதவள மேம்பாட்டு துணை குறியீடுகளாக கருதப்படுபவை நல் வாழ்வியல் உணர்வு மற்றும் அடிப்படை உரிமை ஒப்பந்தங்கள் ஆகியவையாகும்.
Similar questions