Social Sciences, asked by DragonSlayer1328, 10 months ago

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை
கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற
மாநிலம் __________
அ) தமிழ்நாடு ஆ) கர்நாடகம்
இ) கேரளா ஈ) உத்திரப்பிரதேசம்

Answers

Answered by ardabmutiyaar
0

Answer:

.....,....................

Answered by anjalin
1

விடை : கேரளா

  • மக்களில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களே எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள்.
  • இது மக்களின் தரத்தை அறியும் முக்கிய அளவு கோலாகும்.  மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்ற  மக்களின் எண்ணிக்கையே எழுத்தறிவு விகிதம் எனப்படும்.
  • இந்தியாவில் கல்வியறிவு வளர்ச்சியில்  தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுகின்றது.  
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய  மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் 74.04%  ஆகும்.
  • இவற்றில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 82.14% ஆகவும் மற்றும் பெண்களின் எழுத்தறிவு  விகிதம் 65.46% ஆகவும் உள்ளது.
  • இது ஆண் மற்றும் பெண் எழுத்தறிவு விகிதத்தில் பெரும் வித்தியாசம் இருப்பதைக் காட்டுகிறது (16.68%).  
  • கேரள மாநிலம் எழுத்தறிவில் 93.9% பெற்று  இந்தியாவின் முதல் மாநிலமாகவும், இலட்சத்தீவுகள்  92.28% இரண்டவதாகவும் உள்ளது. குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகார் (63.82%)  உள்ளது.

Similar questions