இந்தியாவில் உள்ள பருத்தி நெசவுகளின் பரவல் பற்றி எழுதுக
Answers
Answered by
1
இந்தியாவில் உள்ள பருத்தி நெசவுகளின் பரவல்
- இந்தியாவில் பருத்தி நெசவு ஆலைகள் 1818 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள போர்டு என்னும் இடத்தில் இந்தியாவின் முதல் பருத்தி ஆலை தொடங்கப்பட்டது .
- நெசவு என்பது பருத்தி கம்பளி சணல் பட்டு மற்றும் செயற்கை இலை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்நெசவுத் துறையில் உலகில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
- மேலும் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களுக்கும் பிற மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதில் பாரம்பரிய தொழிலான கைத்தறி கைவினை பொருட்கள் சிறிய விசைத்தறிகள் போன்ற ஆதாரங்கள் உள்ளன.
- இந்திய நாட்டில் அதிகமாக வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய ஆதாரமாக இந்த துறை உள்ளது.
- இந்தியாவில் குஜராத் வா மேற்குவங்காளம் உத்தரப்பிரதேசம் தமிழ்நாடு மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நெசவாளிகள் அதிகமாக காணப்படுகின்றன.
- தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் அதிக அளவிலான பருத்தி நெசவாளிகள் இருப்பதால் கோயம்புத்தூரை தென் இந்தியாவின் மான்ஸ்டர் என அழைக்கப்படுகிறது.
Similar questions