மரபு சார் எரிசக்தி மற்றும் மரபு மரபுசாரா எரிசக்தி
Answers
Answered by
0
Explanation:
English English English
Can't UNDERSTAND the LANGUAGE
i can answer
Answered by
2
மரபு சார் எரிசக்தி மற்றும் மரபு மரபுசாரா எரிசக்தி
மரபு சார் எரிசக்தி
- பாரம்பரியமாக தொன்றுதொட்டு மனிதர்களால் உபயோகப்படுத்தப்படும் சக்திகளை மரபுசாரா எரிசக்தி என கூறுவோம்.
- எடுத்துக்காட்டாக நிலக்கரி இயற்கை வாழ்வு அணுசக்தி பெட்ரோலியம் போன்றவை மரபுசார் எரிசக்தி களாகும்.
- இந்த மரபு சாரா எரிசக்தி சுற்றுச்சூழலை மாசு படுத்த கூடிய பற்றாக்குறையை பலன்கள் ஆகும்.
மரபுசாரா எரிசக்தி
- நாம் மாற்று சக்தி வளங்களைக் கொண்டு கண்டுபிடிக்கப்படும் சக்தியையும் மரபுசாரா எரிசக்தி எனவும் கூறுவோம்.
- எடுத்துக்காட்டாக கரும்பு சக்கையில் இருந்து பெறப்படும் எரிசக்தி வளங்கள்
- மரபுசாரா எரிசக்தியில் காற்றாலை சூரிய சக்தி சக்தி புவி வெப்ப சக்தி உயிரி எரிசக்தி போன்றவை அடங்கும்.
- இந்த எரிசக்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மேலும் இந்த மரபு சாரா எரிசக்தி தொடர்ந்து கிடைக்கக்கூடிய வழங்கும்.
Similar questions
Art,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
English,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago