வேளாண் சார்ந்த தொழில் தொழிலகங்கள் மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
Answers
Answered by
1
Answer:
Pls translate it into English....
Answered by
1
வேளாண் சார்ந்த தொழில் தொழிலகங்கள் மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
வேளாண் சார்ந்த தொழில் தொழிலகங்கள்
- வேளாண்மை பொருட்களின் மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் தொழிலகங்கள் வேளாண் சார்ந்த தொழிலகங்கள் தொழிலகங்கள் என்பது ஏதேனும் ஒரு மூலப் பொருள்களை கொண்டு உற்பத்தி செய்து விற்பனை ஆகும்.
- வேளாண் தொழிலகங்கள் அதிகமாக உழைப்பாளர் கொண்டே செயல்படுகிறது.
- எடுத்துக்காட்டாக கரும்பு ஆலைகள் பருத்தி ஆலைகள் சனல் ஆலைகள்.
கனிமம் சார்ந்த தொழிலகங்கள்.
- கனிமம் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு உற்பத்தி செய்யும் தொழிலகங்களை கனிமம் சார்ந்த தொழிலகங்கள் என குறிப்பிடுகிறோம்.
- இந்த தொழிலகங்களில் அதிகளவு மனிதர்களை ஈடுபடுத்தாமல் இயந்திரங்களை சார்ந்து நடைபெறுகிறது.
- எடுத்துக்காட்டாக இரும்பு எஃகு தொழிற்சாலைகள்.
Similar questions