உலோக கனிமங்கள் மற்றும் அலோக கனிமங்கள்
Answers
Answered by
0
Answer:
Hey mate..
I can't understand Malayalam...
Sorry.
Answered by
0
உலோக கனிமங்கள் மற்றும் அலோக கனிமங்கள்
உலோக கனிமங்கள்
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கனிமங்கள் என கூறப்படுகிறது.
- இந்த உலோக கனிமங்கள் மிகவும் அரிதானது மேலும் இவை அடர்த்தியான தாதுப்பொருட்களை படிவங்களாக கொண்டு இருக்கின்றன .
- இந்த உலோகங்களில் இருந்து மக்னீசியம் தாமிரம் தங்கம் போன்ற உயர்தர அடங்கியிருக்கும் .
அலோக கனிமங்கள்
- இந்தவகை கனிமங்கள் உலோகத் தன்மையை கொண்டு இருப்பது இல்லை மேலும் இரும்பு தாதுக்கள் சம்பந்தமான படிவங்கள் எதுவும் இல்லாமல் தனித்து காணப்படும்.
- அலோக கனிமங்களில் மைக்கா ஜிப்சம் சுண்ணாம்பு நைட்ரேட் பெட்ரோலியம் நிலக்கரி போன்றவை அடங்கும்.
Similar questions