Social Sciences, asked by shannu5092, 9 months ago

புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்.

Answers

Answered by anjalin
4

புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்.

புதுப்பிக்க இயலும் வளங்கள்

  • பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் பொருள்களை மறுஉருவாக்கம் செய்து கொள்ளக்கூடிய தகுதியை கொண்ட வழங்க இயலும் என கூறுகிறோம்.
  • இந்த வளங்கள் சுற்றுச்சூழலை எப்பொழுதும் பாதிக்காது.
  • இவ்வாறு உள்ள வளம் காலையில் சூரிய ஆற்றல் காற்று சக்தி உயிரி வளம் போன்றவை காணப்படும்.
  • புதுப்பிக்க முடிந்த வளங்கள் மூலமாக புதிய பொருள்களை உருவாக்குதல் குப்பைகளை சேருதல் போன்றவை தடுக்கப்படுகிறது.

புதுப்பிக்க இயலாத வளங்கள்

  • பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மறு உருவாக்கம் செய்ய முடியாத வளங்களை புதுப்பிக்க இயலாத வளங்கள் எனக் கூறுகிறோம்.
  • இந்த பழங்களால் சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர் நிலக்கரி பெட்ரோலியம் இயற்கை வாழ்வு போன்றவை அடங்கும்.

Similar questions