சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்
Answers
Answered by
0
சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்
சணல் ஆலைகள்
- மிகக் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஏழையின் இழைநார் ஆகும்.
- இந்த சணல் மூலம் சிற்பங்கள் மற்றும் சாக்குப் பைகள் தயாரிக்க முடிகிறது.
- பருத்தி நெசவாளிகள் இந்தியாவில் முதல் நெசவுத் துறையாக உள்ளது அதற்கு அடுத்த நிலையில் சணல் உள்ளது.
- இந்த சணல் ஆலைகள் இந்தியாவில் மேற்கு வங்காளம் ஆந்திர பிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சர்க்கரை ஆலைகள்
- இந்தியாவில் சர்க்கரை ஆலைகள் பெரும்பாலும் கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கப்படுகிறது.
- கரும்பு சக்கை பேட்டரி தயாரிக்கப்படுகிறது சர்க்கரை ஆலைகள் பருத்தியும் நெசவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய வேளாண்மை சார்ந்த தொழில்கள் ஆகும்.
- இந்த சர்க்கரை ஆலைகள் இந்தியாவில் மகாராஷ்டிரா கர்நாடகா உத்திரபிரதேசம் தமிழ்நாடு போன்ற இடங்களில் உள்ளன.
Similar questions
Geography,
5 months ago
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago