இந்தியாவின் இரும்பு எஃகு தொழிலகங்கள் பற்றி ஒரு தொகுப்பு எழுதுக
Answers
Answered by
1
எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.
Answered by
0
இந்தியொவின் இரும்பு எஃகு தொழில்கள்
பற்றி ஒரு தொகுப்பு
- உற்பத்தி செய்யும் பொருள்களை மற்ற தொழில் அவர்களுக்கு தேவையான மூலப் பொருட்களாக அளிப்பதால் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் அடிப்படையான தொழிற்சாலை என அழைக்கிறோம்.
- இரும்பு எக்கு தொழிற்சாலை மின் உற்பத்தியின் அளவை கொண்ட ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை தீர்மானிக்கலாம்.
- 1907 ஆம் ஆண்டு சாக்ஷி என்று அழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்டது டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை.
- இந்த இரும்பு எஃகு தொழிற்சாலை மேற்கு வங்காளம் ஒடிசா ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது.
- இதற்கு நிலக்கரி மற்றும் இரும்பு தாது சுரங்கங்களை மாறியிருப்பதை காரணமாகும்.
- தோழமையின் மெக்னீசியம் மற்றும் சிலிகான் போன்ற தாது படிவங்கள் தொழிற்சாலைக்கு போதுமான அளவில் கிடைக்கின்றன.
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago