India Languages, asked by sahakash8864, 1 year ago

6 "தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் ____ பாரதிதாசன்__________________
1. கண்ணதாசன் 2. பாரதியார் 3. பாரதிதாசன் 4. வாணிதாசன்
உரிய சொல் தேர்த்தெழு பாரதிதாசன்து க / Choose the correct word
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6

Answers

Answered by kelakkiyasantosh
0

Answer:

option 2 i guess hope it helps

Answered by anjalin
1

பாரதியார்.

Explanation:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

       இனிதாவது எங்கும் காணோம்.

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

      இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு.

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

     பரவும்வகை செய்தல் வேண்டும்.

பாடலின் கருத்து :

  • இப்பாடலின் மூலம் பாரதியார்க்கு அனைத்து மொழிகளும் தெரியும் என்று நாம் தெரிந்து கொள்ளலாம் . தமிழ்மொழி போல வேறு எந்த மொழியும் இல்லை என்று கூறினார்.
  • தமிழ்மொழி போல வேறு எந்த மொழியும் இனிமையாக இல்லை எனவே.
  • தமிழ்மொழி இருக்கும் இலக்கியங்கள் இலக்கணங்கள் அனைத்தும்  படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார்.
Similar questions