India Languages, asked by fadedman55555, 6 months ago


6.கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் பட வேண்டும் இது
அ.திணை வழுவமைதி
ஆ.கால வழுவமைதி
இ மரபு வழுவமைதி
ஈ. பால் வழுவமைதி
ம​

Answers

Answered by Anonymous
8

Answer:

இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். அவ்வாறின்றி இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணமுடையதைப்போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.

sorry aagr wrong ho to because muje ye language nhi aati

Answered by hemanathanj007
4

Answer:

இசை வழுவமைதி

Explanation:

காவ வழுவமைதி

Similar questions