6 மீட்டர் உயரமுள்ள செங்குத்தாக நிற்கும் கம்பம் ஆனது தரையில் 40 சென்டிமீட்டர் நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது .ஒரு கோபுரமானது 28 மீட்டர் நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. கம்பம் மற்றும் கோபுரம் ஒரே நேர்க்கோட்டில் அமைவதாக கருதி வடிவொத்த தன்மையை பயன்படுத்தி கோபுரத்தின் உயரம் காண்க
Answers
Answered by
0
Explanation:
HOPE THIS ANSWER IS HELPFUL TO U AND MARK ME AS BRAINLIAST
FOLLOW ME TOO SOON
Attachments:

Answered by
1
விளக்கம்:
செங்குத்து கம்பத்தின் உயரம் = 6 மீ
செங்குத்து கம்பத்தின் நிழலின் நீளம் = 40 சென்டிமீட்டர் = 0.4மீ
கோபுர நிழலின் நீளம் = 28 மீ
கோபுரத்தின் உயரம் = x மீ
படத்திலிருந்து
,
வடிவொத்த முக்கோணங்கள்
x = 70 * 6
x = 420 மீ
கோபுரத்தின் உயரம் = 420 மீ
Attachments:

Similar questions
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Political Science,
1 year ago
Chemistry,
1 year ago