. QR=6.5 செ.மீ P= 〖60〗^0 மற்றும் உச்சி p இலிருந்து QR க்கு வரையப்பட்ட குத்துகோட்டின் நீளம் 4.5 செ.மீ உடைய ∆PQR வரைக
Answers
Answered by
0
முட்டைகள் விற்ற தொகை சமமாகும் .முதல் பெண் உனது முட்டைகளை நான் விற்றிருந்தால் 15 சம்பாதித்திருப்பேன் என இரண்டாவது பெண்ணிடம் கூறினாள்.
Answered by
3
கொடுக்கப்பட்டவை: QR = 6.5செ.மீ ∠P = P யிலிருந்து QRக்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் 4.5செ.மீ
வரைமுறை:
- QR = 6.5செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைக.
- புள்ளி Q வழியே ∠RQE = என இருக்கும்படி QE வரைக.
- புள்ளி Q வழியே ∠FQE = என இருக்கும்படி QF வரைக.
- QR க்கு வரையப்படும் மையக்குத்துக்கோடு QF ஐ Oவிலும் QR ஐ யிலும் சந்திக்கிறது.
- O வை மையமாகவும், OQ ஐ ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக.
- G யிலிருந்து மையக்குத்துக்கோடு XY ல் GM = 4.5செ.மீ இருக்கும் படி ஒருவில் வரைக.
- QR க்கு இணையாக M வழியே ஒரு கோடு வரைக.
- அவை P மற்றும் S சந்திக்கிறது. PQ மற்றும் PR ஐ இணைக்கவும்.
- ΔPQR ஆனது தேவையான முக்கோணம் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைப்படத்தை காணவும்.
Attachments:
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago