6.5 செ.மீ பக்க அளவுள்ள சமபக்க முக்கோணம் வரைந்து அதன் உள் வட்ட மையத்தைக் குறிக்க மேலும் உள் வட்டத்தை வரைக
Answers
Answered by
0
6.5 செ.மீ பக்க அளவுள்ள சமபக்க முக்கோணம் வரைந்து அதன் உள் வட்ட மையத்தை வரைக:
- பக்கம் = 6.5செ.மீ 1 உள்வட்ட மையம், உள்வட்ட மையத்தின் ஆரம் = 1.9 CM
படி 1: முதலில் ABC AB = BC = CA = 6.5செ.மீ உள்ளவாறு வரையவும்.
படி 2: ஏதேனும் இரு கோணங்களில் (∠A மற்றும் ∠B ) கோண இரு சமவெட்டி வரையவும். வெட்டும் புள்ளியைக் குறித்து 1 எனப் பெயரிடு.
அவை 1 ஆனது முக்கோணம் (ABC) யின் உள்வட்ட மையம் ஆகும்.
படி 3: 1 லிருந்து ஏதேனும் ஒரு பக்கத்திற்கு (ABC) செங்குத்து வரைந்து ID ஐ குறி.
படி 4: ஆரமக வைத்து வட்டம் வரைந்தால் அது மூன்று பக்கங்களையும் தொட்டுச் செல்லும் உள்வட்ட ஆரம் ID = 1.9
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.
Attachments:
Similar questions