QR=7 செ.மீ ,∠Q =50° மற்றும் PQ=QR என்ற அளவுகள் கொண்ட இரு சமபக்க ΔPQR வரைக மேலும் ΔPQR இன் சுற்று வட்ட மையம் வரைக
Answers
Answered by
0
QR = 7 செ.மீ, ∠Q = 50° மற்றும் PQ = QR என்ற அளவுகள் கொண்ட இரு சமபக்க ΔPQR வரைபடம்:
தீர்வு:
படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு ΔABC வரையவும்.
படி 2: எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (AC மற்றும் BC) மையக் குத்துக்கோடுகள் வரையவும்.
- அதன்பின் அவை வெட்டிக் கொள்ளும் புள்ளி S1 சுற்று வட்ட மையம் ஆகும்.
- S ஐ மையமாகவும், SA = SB = SC ஐ ஆரமாகவும் கொண்டு A, B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்று வட்டம் வரைக.
- சுற்று வட்ட ஆரம் = 3.6செ.மீ .
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.
Attachments:
Similar questions