AB=9 செ.மீ ,∠CAB=115° ΔABC= 40° என்ற அளவுகளுக்கு ΔABC வரைக மேலும் உள்வட்டம் வரைக.
Answers
Answered by
0
AB=9 செ.மீ ,∠CAB=115° ΔABC= 40° என்ற அளவுகளுக்கு ΔABC வரைபடம்:
தீர்வு:
படி 1: முதலில் ΔABC AB = 9cm ∠BAC = ∠B = உள்ளவாறு வரையவும்.
படி 2: ஏதேனும் இரு கோணங்களில் (∠B மற்றும் ∠C ) கோண இரு சமவெட்டி வரையவும். வெட்டும் I புள்ளியைக் குறிக்கும்.
படி 3: I லிருந்து ஏதேனும் ஒரு பக்கத்திற்கு செங்குத்து வரைந்து IDஐ குறித்து ஆரமக (BC) வைத்து வட்டம் வரைக.
படி 4: அவ்வட்டம் Δஐ உட்புறமாக தொட்டு செல்லும் I உள்வட்ட மையம் IDஐ உள்வட்ட ஆரம் ஆகும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.
Attachments:
Similar questions