AB=BC=6 செ.மீ ,∠B=80°என்ற அளவுகளுக்கு ΔABC வரைக மேலும் உள்வட்டம் மையத்தை குறித்து உள்வட்டம் வரைக
Answers
AB=BC=6 செ.மீ ,∠B=80°என்ற அளவுகளுக்கு ΔABC வரைபடம்:
தீர்வு:
படி 1: முதலில் ΔABC AB = 6cm ∠B = BC = 6cm உள்ளவாறு வரையவும்.
படி 2: ஏதேனும் இரு கோணங்களில் ( ∠A மற்றும் ∠C ) கோண இரு சமவெட்டி வரையவும். வெட்டும் I புள்ளியைக் குறிக்கும்.
படி 3: I லிருந்து ஏதேனும் ஒரு பக்கத்திற்கு (AC) செங்குத்து வரைந்து IDஐ குறித்து ஆரமக வைத்து வட்டம் வரைக.
படி 4: அவ்வட்டம் Δஐ உட்புறமாக தொட்டு செல்லும் I உள்வட்ட மையம் IDஐ உள்வட்ட ஆரம் ஆகும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.
Step-by-step explanation:
रचना :
1. दिए गए त्रिभुज को बनाने के लिए सबसे पहले एक रेखाखण्ड AB खींचे जो कि 6cm को हो ।
2. 80° का कोण बिंदु B पर बनाये और तब BC रेखा खिंचे जो कि 6cm के हों ।
3. A को C से जोड़े ताकि ABC एक त्रिभुज प्राप्त हो सके ।
4. अब, आधार को विभाजित करने के लिए , एक रेखा बिंदु B से इस प्रकार खिंचे ताकि ये आधार BA के साथ न्यून को बना सके ।
5. अब , चार बिंदु आधार BA पर इस प्रकार खिंचे की
BB1 = B1B2 = B2B3 = B3B4 हो ।
6. B4 को बिंदु A से मिलाएं ।
7. एक रेखा B3 से इस प्रकार खिंचे की यह रेखाखण्ड BA पर बिन्दु A' पर मिलें जिससे कि B3A' || B4A .
8. अब, AC || A'C' खिंचे ।
9. ∆A'C'B आवश्यक त्रिभुज हैं ।