தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________
சதுர கி.மீ ஆகும்.
அ) 6 லட்சம் ஆ) 8 லட்சம்
இ) 5 லட்சம் ஈ) 7 லட்சம்
Answers
Answered by
0
Explanation:
தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________
சதுர கி.மீ ஆகும்.
அ) 6 லட்சம் ஆ) 8 லட்சம்
இ) 5 லட்சம் ஈ) 7 லட்சம்
Answered by
2
விடை: 7 லட்சம்
- தீபகற்ப பீடபூமியில் உள்ள மிக பெரிய இயற்கை அமைப்பை தக்காண பீடபூமி என அழைக்கிறோம் இது ஏறத்தாள முக்கோண வடிவத்தை கொண்டுள்ளது .
- சாத்பூரா விந்திய போன்ற மலைத் தொடர்களை வடமேற்கு திசையிலும் மகாதேவவ் மைக்காலா போன்ற குன்றுகளை வடக்கு பகுதிகளிலும் ராஜ்மஹால் போன்றவர்களை வட கிழக்குப் பகுதிகளிலும் மேற்குப் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்குப் பகுதியில் கிழக்கு தொடர்ச்சி மலையுமட எல்லைகளாக கொண்டுள்ளது.
- இதன் பரப்பளவு சுமார் ஏழு லட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும் மேலும் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரும்.
- மேற்கு தொடர்ச்சி மலைகள் மேற்கு கடற்கரைக்கு இணையாக செல்கின்றது மேலும் இதன் வடபகுதியை சாயத்திரை என அழைக்கப்படுகிறது.
- கிழக்கு தொடர்ச்சி மலை தீபகற்ப பீடபூமியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது மேலும் வடகிழக்கு நோக்கி நீண்டு காணப்படுகிறது இந்த பூர்வாதிரி என அழைக்கப்படுகிறது .
Similar questions