Social Sciences, asked by tabbharmal1343, 11 months ago

இந்தியாவின் தென்கோடி முனை
அ) அந்தமான் ஆ) கன்னியாகுமரி
இ) இந்திராமுனை ஈ) காவரட்தி

Answers

Answered by binuvarghesee
4

Answer:

KANYAKUMARI IS THE ANSWER

Explanation:

Answered by anjalin
3

விடை: கன்னியாகுமரி

• இந்தியாவின் தெற்கு முனை கன்னியாகுமரி ஆகும். இதனை தென் கோடி எனவும் அழைக்கலாம்.  

• இந்தியாவில் தென் கோடி பகுதி பிக்மெலியன் என அழைக்கப்பட்டது. இந்தியாவின் வட முனையான இந்திரா முனை 6 டிகிரி 45 செல்சியஸ் வட அச்சத்தில் அந்தமான் நிகோபார் தீவு கூட்டத்தில் அமைத்து உள்ளது.  

• இந்தியா வடக்கில் இருந்து தெற்கு வரை 3214 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டுள்ளது. அதாவது வடக்கில் காஷ்மீரில் உள்ள இந்திரா கோல் என்னும் முனையிலிருந்து தெற்கே குமரி என அழைக்கப்படும் கன்னியாகுமரி வரை நீண்டு பரவி உள்ளது.  

• இந்தியா அதன் மையத்தில் இருந்து இரண்டு பகுதிகளாக பிரிந்து உள்ளது. அதில் உள்ள தென் பகுதியானது வெப்ப மண்டலமாக இருக்கும் வட பகுதியானது மித வெப்ப மண்டலமாக இருக்கும்.

Similar questions