உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Explanation:
உலக வர்த்தக அமைப்பு’ okh ha
Answered by
0
உலக வர்த்தக அமைப்பு
- காட் உறுப்பு நாடுகள் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை உருவாக்குவதற்கு இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- மேலும் 104 உறுப்பினர்களால் இந்த அமைப்பை அமல்படுத்தும் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடப்பட்டது.
- தற்போதுதான் இளமையிலும் உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாக அமைந்துள்ளனர்
- WTO வின் குறிக்கோள்கள்
- அந்நிய நாட்டு வாணிபத்தின் விதிகளை அமைப்பது மற்றும் செயல்படுத்துவது.
- வர்த்தகத்தில் ஏற்படும் சச்சரவுகளை கையாளுதல்.
- எடுக்கும் முடிவுகளின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
- பேச்சுவார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கு ஒரு மன்றத்தை வழங்குதல்.
- நிலையான சுற்றுச்சூழலையும் முன்னேற்றத்தையும் அறிமுகம் செய்தல்
- பொதுவான பயனுள்ள தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துதல்.
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago