இமயமலையின் கிழக்கு – மேற்கு பரவல்
அ) 2500 கி.மீ அ) 2400 கி.மீ
இ) 800 கி.மீ ஈ) 2200 கி.மீ
Answers
Answered by
1
விடை 2500 கி.மீ
• உலகில் உள்ள இளமையான மற்றும் மிகவும் உயரமான மலை தொடர்கள் இமயமலை ஆகும். இதனை வடக்கு மலைகள் எனவும் அழைக்கலாம்.
• இமயமலை சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றியது. புவிமேலோட்டில் ஏற்படும் அதிக விசை காரணமாக புவியின் மேலோடுகள் மடிக்க படுகின்றன. இந்த இயற்கை நிகழ்வு மூலம் மடிப்பு மலைகள் உருவாகின்றன.
• மேற்கில் உள்ள சிந்து பள்ளத்தாக்கில் இருந்து கிழக்கில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை இந்த இமயமலை பரவி உள்ளது.
• இதன் கிழக்கு மேற்கு தொலைவு சுமார் 2500 கிலோ மீட்டர் நீண்டுள்ளது. இந்த மலைகள் அருணாச்சல பிரதேச பகுதிகளில் 200 கிலோ மீட்டர் அகலத்திலும் காஷ்மீர் பகுதிகளில் 500 கிலோ மீட்டர் அகலத்திலும் மாறுபடுகின்றன.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Chemistry,
1 year ago