"உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம்
என்ன?
Answers
Answered by
0
Answer:
I kon tha the know what you do it for yourself
Answered by
0
உலக வர்த்தக அமைப்பு
- இதன் நோக்கம் வணிகத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அயல்நாட்டு வாணிபம் ஆகும் இந்த உலக வர்த்தக அமைப்பு ஜெனிவா மற்றும் ஸ்விட்சர்லாந்து இடத்தில் அமைந்துள்ளது.
- தலைமை இயக்குனர் துணைத் தலைமை இயக்குனர் மற்றும் என்பது உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அலுவலக ஊழியர்கள் போன்றவை உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
- காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றி ஒப்பந்தத்தில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பு கையெழுத்திடப்பட்டு தொடங்கினர்.
- இதன் பின்பு 104 உறுப்பினர்களால் இந்த அமைப்பு அமல்படுத்தப்பட்டு உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டனர்.
- இந்த உடன்படிக்கை 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நடைமுறைக்கு வந்தது மேலும் தற்போதைய உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினராக உள்ளனர்.
Similar questions
Science,
5 months ago
Biology,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Chemistry,
1 year ago
English,
1 year ago