உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
Answers
Answered by
5
உலகமயமாக்கலின் சவால்கள்
- உலகமயமாக்கல் தன்னிச்சையாக செயல்படாது எனவே அதனது நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்விரைவாக வளர்ந்துவரும் உலகின் உலகமயமாக்கல் என்பது உறுதியற்ற தன்மைக்கு வழியானது என்பது அதிர்ச்சியான ஒன்றாகும்.
- உலகமயமாக்கலின் மூலமாக உலக அளவில் போட்டிகள் அதிகரித்து தொழில்துறை உலகில் ஊதியங்கள் வேலைவாய்ப்பு நடைமுறைகள் தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றின் அடி மட்டத்திற்கு கொண்டு செல்ல வழிவகுக்கும்.
- உலக அளவிலான சமத்துவமின்மை க்கு காரணம் ஆகும் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அடிமை தனம் போன்றவை உலகமயமாக்கலால் அதிகரித்துள்ளது.
- துரித உணவுகளில் அதிகமான மக்கள் உண்கின்றன இதனால் உடல் நலக்குறைவு நோய் பரவுதல் காணப்படுகின்றனர்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago