இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
அ) 2500 கி.மீ ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ ஈ) 2814 கி.மீ
Answers
பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாரா மோகன் ராயும் இருந்தபோதிலும் ஒரு சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்(1817-1905). உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார். அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.
விடை 3214 கி.மீ
• இந்திய வடக்கிலிருந்து தெற்கு வரை 3214 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது.
• குமாரி பகுதி இந்திய நிலபகுதியின் தென் கோடி முனை என அழைக்கப்படுகிகிறது. வடமுனை ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திரா கோல் என அழைக்கப்படுகிறது.
• வடக்கில் காஷ்மீரில் உள்ள இந்திராகோல் முதல் தெற்கே உள்ள கன்னியாக்குமரி வரை இந்திய பரவி உள்ளது. அதே போல்மேற்கில் இருந்து கிழக்கு வரை 2933 கிலோ மீட்டர் கொண்டுள்ளது.
• மேற்கில் குஜராத்தில் உள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை பரவி உள்ளது. இந்தியாவில் உள்ள இரு பகுதிகளில் தென் பகுதி வெப்ப மண்டலமாகவும் வட பகுதி மித வெப்ப மண்டலமாகவும் உள்ளது.