Social Sciences, asked by sankalpyadav9608, 11 months ago

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
அ) நர்மதா ஆ) கோதாவரி
இ) கோசி ஈ) தாமோதர்

Answers

Answered by Anonymous
9

எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.

Answered by anjalin
7

விடை: கோசி

  • கோசி என்பது இந்தியாவில் பீகார் மாநிலத்திலும் நேபாளத்திலும் ஒரு ஆறு ஆகும்
  • இது கங்கையிலிருந்து வரும் மிகப்பெரிய துணை ஆறுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • இந்த ஆற்றின் பரப்பளவு 69 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஆகும்.
  • இந்த கோசி ஆறு இல் இருக்கும் வண்டல் மண் காரணமாக அடிக்கடி வழி மாறி செல்கிறது இதனால் பண்டைய காலத்தில் இருந்தே வெள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன.
  • இந்த வெள்ளத்தால் பல உயிர் சேதமும் இட சேதமும் ஏற்பட்டு இருக்கின்றன எனவே இதனை பீகாரின் துயரம் என அழைக்கப்படுகிறது.
  • கோசி 100 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற பாதையில் மறுபடியும் 2008ஆம் ஆண்டு பெருக்கெடுத்து சென்றதால் வெள்ளம் ஏற்பட்டது  
  • இந்த வெள்ளத்தில் 60 மக்கள் உயிரிழந்தனர் 2 மில்லியனுக்கும் மேலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் .

Similar questions