உலகமயமாக்கல் வரலாற்றை சுருக்கமாக
எழுதுக.
Answers
Answered by
3
Answer:
• வரலாறு அலகு 1 சுருக்கமான ... ஏதேனும் நான்கினை எழுதுக. ... 1, உலகமயமாக்கலின் வரலாற்றை ..
Answered by
1
உலகமயமாக்கல் வரலாறு
- உலகமயமாக்களின் வரலாறு பேராசிரியர் தியோடோர் டேவிட் என்பவர் உலகமயமாக்கல் என்னும் சொல்லினை அறிமுகம் செய்தார்.
இவை மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது
- நிலை-1 தொன்மையான உலகமயமாக்கல்
- நிலை 2 இடைப்பட்ட உலகமயமாக்கல்
- நிலை-3 நவீன உலகமயமாக்கல்
தொன்மையான உலகமயமாக்கல்
- உலகமயமாக்கம் ஆன பொருளாதார மற்றும் கலாச்சாரத்தின் தொடக்ககால நிலைமையை தொன்மையான உலகமயமாக்கல்என கிரேக்கர்கள் காலத்தில் அழைக்கப்பட்டது நவீன காலத்திற்கும் முந்தைய காலகட்டத்தில் நடந்த உலக பரிமாற்றத்தை சிலநேரங்களில் தொன்மையான உலகமயமாக்கல் எனவும் கூறுவது.
இடைப்பட்ட உலகமயமாக்கல்
- இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய பேரரசுகளின் எழுச்சி காரணமாக பேரரசுகள் டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் கடல்வழி வாணிபத்தின் மேற்கொண்டனர்.
நவீன உலகமயமாக்கல்
- இவை 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்றது இருபதாம் நூற்றாண்டில் மணிக்கு உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றுள்ளது.
Similar questions