India Languages, asked by nikil4066, 11 months ago

6. A மற்றும் B என அ டையாளமிடப்பட்ட இரண்டு அமிலங்கள் உன்னிடம்கொடுக்கப்படுகின்றன. A யில் உள்ளஅமிலம் நீர்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத்தருகின்றது. B யில் உள்ள அமிலம், நீர்க்கரைலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரு ஹைட்ரஜன்அயனிகளைத் தருகின்றன.i. A மற்றும் B யில் உள்ள அமிலத்தைக் கண்டுபிடி.ii. "வேதிப் பொருள்களின் அரசன்"என்றழைக்கப்படும் அமிலம் எது? இராஜ திரவகம் வரையறு.

Answers

Answered by 5k2j
0

Answer:

koi chakar ni.......

......

Answered by steffiaspinno
0

A மற்றும் B அமிலங்கள்:

ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCl)

  • ஹைட்ரோ குளோரைட் நீரில் கரையும் போது H^+, Cl^-அயனிகளைத் தருகிறது.
  • அதே சமயம் கரிமக் கரைப்பானால் போன்ற எத்தனால்  அயனியுறாமல் மூலக்கூறுகளாகவே இருக்கும்.
  • அமிலங்கள் தங்களின் பண்புகளை நீரில் கரையும் போது மட்டுமே வெளிகாட்டும்.
  • நீரில் கரையும் போது ஹைட்ரஜன் அயனிகளைத் தருவதால் அவை அமிலம் என அறியமுடிகிறது.
  • அமிலத்தில் அயனிகள் மின்சாரத்தைக் கடத்து‌‌ம்  என்பது அறிந்ததே.

வேதிப் பொருள்களின் அரசன்:

  • கந்தக அமிலம் (H_2SO_4)  
  • பல சேர்மங்கள் தயாரிப்பதற்கு கந்தக அமிலங்கள் பயன்படுகிறது.
  • குறிப்பாக வாகன மின்கலங்களிலும் இது பயன்படுத்தப் படுகிறது.
  • கந்தக அமிலம் (சல்பியூரிக் அமிலம்) ஆகும்.  
Similar questions