பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.
Answers
Answered by
0
Answer:
Plaster of Paris is used for:
(i) In hospital to fix broken bones.
(ii) To make toys
(iii) In labs to block the passages.
Answered by
1
பாரிஸ் சாந்தின் பயன்கள்:
- பாரிஸ் சாந்து என்பது கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் எனப்படும்.
- பாரிஸ் சாந்து நீரை உறிஞ்சும் தன்மைக் கொண்டது.
- சாந்தின் தன்மை பிளந்ததை ஒட்ட வைப்பதே ஆகும்.
- இச்சாந்தை நீரில் கலந்து பயன்படுத்துவர்.
- தேவைப்படும் பொழுது தான் இதனுடன் நீரைச் சேர்ப்பார்.
- இது வளிமண்டலத்தில் உள்ள நீரை உறிஞ்சி நீரற்றத் தன்மையாக மாற்றும்.
- பாரிஸ் சாந்தை நீரற்ற கொள்கலனில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும், ஏனென்றால் இது நீரை உறியும்.
- முறிந்த எலும்புகளைப் பயன்படுத்த பாரிஸ் சாந்து பயன்படுகிறது.
- சிலைகளுக்கான வர்ப்புக்களைச் செய்யவும் பாரிஸ் சாந்து பயன்படுகிறது.
- இது கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் என்பதால் சாந்துப் போலப் பயன்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
History,
11 months ago
Chemistry,
1 year ago
Business Studies,
1 year ago