நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன? உதாரணம் கொடு.
Answers
Answered by
1
Answer:
வேதியியலில் நடுநிலையாக்கல் அல்லது நடுநிலையாக்கம் என்பது அமிலம் மற்றும் காரத்திற்கிடையேயான முழுமையான வினையாகும்.
Answered by
4
நடுநிலையாக்கல் வினை
- பல உப்புக்கள் பல வகைகளில் பயன்படுகின்றன, அவை அனைத்தும் அயனிகளின் சேர்மங்கள் ஆகும்.
- அமிலங்களும், காரங்களும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் உருவாக்கும் வினை “நடுநிலையாக்கல்” என்று பெயர்.
- உப்புக்கள் என்றாலே ஒரு வெண்மையான சேர்மம்.
- ஆனால் இது ஒரு சாதாரண வகை உப்புக்கள் தான்.
- கடல் நீரில் பல வகையான உப்புக்கள் கரைந்துள்ளன,
- இவற்றில் இருந்து தான் சோடியம் குளோரைடு பிரித்தெடுக்கப்படுகிறது.
- வினையின் மூலம் கிடைக்கும் விளை பொருள்களே உப்புக்கள் ஆகும்.
- உப்புகள் நீரில் கரைத்து நேர் மற்றும் எதிர் அயனிகளை உருவாக்குகின்றன.
- அமிலம் + காரம் -> உப்பு + நீர் + வெப்பம்.
Similar questions
Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Business Studies,
1 year ago