8. தவறை திருத்தி எழுதவும்அ) சலவை சோடா, கேக் மற்றும் ரொட்டிகளைமென்மையாக மாற்றுகிறது.ஆ) கால்சியம் ஹெமிஹைட்ரேட்என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.
Answers
Answer:
சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate, ஐயுபிஏசி பெயர்: சோடியம் ஐதரசன் கார்பனேட்டு) NaHCO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சோடியம் அயனிகள் மற்றும் பைகார்பனேட்டு அயனிகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உப்பு ஆகும். சோடியம் பைகார்பனேட்டு ஒரு வெண்ணிறப் படிகத் திண்மம் ஆகும். ஆனால் பார்ப்பதற்கு பொடி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். இது சலவைச் சோடாவினை (சோடியம் கார்பனேட்டு) ஒத்த இலேசான உப்புச்சுவையையும் மற்றும் கசப்புச்சுவையையும் கொண்டுள்ளது. இதன் இயற்கைக் கனிமமானது நாகோலைட்டு என்ற வடிவத்தில் காணப்படுகிறது. இது நேட்ரான் எனும் கனிமத்தின் பகுதிப்பொருளாக உள்ளது. கனிமங்கள் கரைந்துள் பல ஊற்றுக்களில் இது கரைந்து காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் E 500 எனக் குறியீடிடப்பட்ட உணவுடன் சேர்க்கத்தக்க சேர்க்கைப் பொருளாக உள்ளது.
தவறைத் திருத்தி எழுதுதல்
சலவை சோடா – தவறு.
- சலவை சோடா கடின நீரை மென்நீராகப் பயன்படுகிறது.
- ஆகவே இதுவே சரியான கூற்று ஆகும்.
- இதனின் சரியான கூற்று சமையல் சோடா ஆகும்.
- கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுவது சமையல் சோடா.
- சமையல் சோடாவையும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவைதான் ரொட்டி சோடா ஆகும்.
- நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது உப்பு.
கால்சியம் சல்பேட் – தவறான பதில்.
- கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் எனப்படும்.
- பாரீஸ் சாந்து முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது.
- கால்சியம் ஆக்ஸிகுளோரைடு எனப்படும் சலவைத்தூள் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.