India Languages, asked by sapnavjain6519, 11 months ago

பொருந்தாததைக் கண்டுபிடிஎலுமிச்சை சோறு, தக்காளிச் சோறு, வீட்டு உபயோக அம்மோனியா, காபி

Answers

Answered by steffiaspinno
1

வீட்டு உபயோக அம்மோனியா

இவை பொருந்தாத கூற்று ஆகும்.

  • எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, காபி இவை அனைத்தும் ஒரேத் தன்மையைக் கொண்டது.
  1. வீட்டு உபயோக அம்மோனியா - காரத்தன்மை.
  2. எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, காபி - அமிலத்தன்மை.
  • இவற்றை pH மதிப்பை வைத்துக் கணக்கிடலாம்.

pH மதிப்பு:

  • pH என்பது கரைசலின் மதிப்பை நிரங்காட்டியைக் கொண்டு கணக்கிடுவது. இந்த pH தாள் பல வண்ணக்களைக் கொண்டுள்ளது.
  • pHன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது.
  • pHன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது.  
  • இரத்தம் 7.3 – 7.5, உமிழ் நீர் 6.5 – 7.5, வயிற்றில் சுரக்கும் திரவம் 1.0 – 3.0, குளிர்பானங்கள் 3.0, கடல் நீர் 8.5, வீட்டில் பயன்படுத்தும் அமோனியா 12.0, தக்காளிச் சாறு 4.0 – 4.4.  
  • இவற்றை மூன்று வகைகளில் பிரிப்பர்.
  • அமிலத்தன்மை, காரத்தன்மை, நடுநிலைத்தன்மை.

லிட்மஸ் தாள்:

  • நீல லிட்மஸ் தாளை அமிலங்கள் சிவப்பு நிறமாக மாற்றும்.  
  • சிவப்பு லிட்மஸ் தாளை காரங்கள் நீல நிறமாக மாற்றும்.  

Answered by Anonymous
1
வீட்டு உபயோக அம்மோனியா

இவை பொருந்தாத கூற்று ஆகும்.

எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, காபி இவை அனைத்தும் ஒரேத் தன்மையைக் கொண்டது. வீட்டு உபயோக அம்மோனியா - காரத்தன்மை. எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, காபி - அமிலத்தன்மை. இவற்றை pH மதிப்பை வைத்துக் கணக்கிடலாம்.

pH மதிப்பு:

pH என்பது கரைசலின் மதிப்பை நிரங்காட்டியைக் கொண்டு கணக்கிடுவது. இந்த pH தாள் பல வண்ணக்களைக் கொண்டுள்ளது. pHன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது. pHன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது.  இரத்தம் 7.3 – 7.5, உமிழ் நீர் 6.5 – 7.5, வயிற்றில் சுரக்கும் திரவம் 1.0 – 3.0, குளிர்பானங்கள் 3.0, கடல் நீர் 8.5, வீட்டில் பயன்படுத்தும் அமோனியா 12.0, தக்காளிச் சாறு 4.0 – 4.4.   இவற்றை மூன்று வகைகளில் பிரிப்பர். அமிலத்தன்மை, காரத்தன்மை, நடுநிலைத்தன்மை.

லிட்மஸ் தாள்:

நீல லிட்மஸ் தாளை அமிலங்கள் சிவப்பு நிறமாக மாற்றும்.  சிவப்பு லிட்மஸ் தாளை காரங்கள் நீல நிறமாக மாற்றும்.  

..............
Similar questions