2. பாரிஸ் சாந்து நீரற்ற கொள்கலனில் வைத்துபாதுகாக்கப்பட வேண்டும். ஏன்?
Answers
Answered by
0
Answer:
That's because after combining with water and drying it becomes too hard to use again.
Answered by
0
பாரிஸ் சாந்து:
- பாரிஸ் சாந்தை நீரற்ற கொள்கலனில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.
- இது நீரை உரியும் தன்மைக் கொண்ட பொருள்.
- பாரிஸ் சாந்து என்பது கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் எனப்படும்.
- இது வளிமண்டலத்தில் உள்ள நீரை உறிஞ்சி நீரற்றத் தன்மையாக மாற்றும்.
- பாரிஸ் சாந்தை நீரற்ற கொள்கலனில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும்,
- ஏனென்றால் இது நீரை உறியும்.
பாரிஸ் சாந்தின் பயன்கள் பின்வருமாறு:
- முறிந்த எலும்புகளைப் பயன்படுத்த பாரிஸ் சாந்து பயன்படுகிறது.
- சிலைகளுக்கான வர்ப்புக்களைச் செய்யவும் பாரிஸ் சாந்து பயன்படுகிறது.
- ஆகவே இதனை கொள்கலனில் வைத்து பாதுகாக்கபடும்.
- இது கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் என்பதால் சாந்துப் போலப் பயன்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago