India Languages, asked by nidhipoppins4756, 8 months ago

3. காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.

Answers

Answered by allysia
0

Well the question is indeed weird but anyways,

It is used for:

(i) Travelling long distances through roadways.

(ii) Carrying things if you want to.

(iii) Individual journey

(iv) Provide aid through emergency.

Answered by steffiaspinno
0

காரங்களின் பயன்கள்:

காரங்கள்:

  • காரங்கள் நீரில் கரையும் போது ஹைட்ராக்சைடு (OH^-) அயனிகளைத் தருவதாகும்.
  • காரங்கள் கசப்பு தன்மையைக் கொண்டது.
  • அமிலத்தின் அடிப்படையில் காரங்கள் வகைப்படுத்தப் படுகின்றன.
  • அமிலங்களுடன் வினைப்புரிந்து உப்பையும், நீரையும் தருகின்றது  சில உலோக ஆக்சைடுகள்.
  • காரங்கள் நீரில் கரைந்தால் எரிகாரங்கள் என்றழைக்கப்படும்.
  • காரம் + அமிலம் -> உப்பு + நீர்.
  • காரமானது சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும் தன்மைக் கொண்டது.

காரங்கள் பயன்கள்:

  • சோடியம் ஹைட்ராக்சைடு என்பது சோப்பு தயாரிக்க பயன்படுகிறது.
  • கால்சியம் ஹைட்ராக்சைடு என்பது கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச பயன்படுகிறது.
  • மெக்னீசியம் ஹைட்ராக்சைடு வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாக பயன்படுகிறது.
  • அமோனியம் ஹைட்ராக்சைடு துணிகளில் இருக்கும் எண்ணெய்க் கரைகளை நீக்குவதருக்குப் பயன்படுகிறது.
Similar questions