1. மழைநீர் மின்சாரத்ளதைக் கடத்தும். அந்தசமயத்தில் வாலை வடிநீர் மின்சாரத்தைஏன் கடத்தாது?
Answers
Answered by
0
Answer:
THIS IS A TAMIL LANGUAGE
Answered by
1
மழை நீர் மின்சாரத்தை கடத்தும், வாலைவடி நீர் மின்சாரத்தை கடத்தாது.
மழைநீர்
- மழைநீர் மின்சாரத்தைக் கடத்தும் ஏனென்றால் அதில் உப்புக்கள் மற்றும் அயனிகள் இருக்கின்றது.
- இதில் உப்புக்கள் கரைந்து இருப்பதால் அயனிகள் உள்ளன.
- மின்சாரத்தை கடத்துவதற்கு அயனிகளின் தன்மைகள் மிக முக்கியமாக காணப்படுகிறது.
- ஆதலால், உப்புக்களும் அயனிகளும் மின்சாரத்தைக் கடத்துவதற்கு பயன்படுகிறது என அறிய முடிகிறது.
வாழைவடி நீர்
- வாழைவடி நீர் மின்சாரத்தைக் கடத்தாது, ஏனென்றால் அதில் உப்புக்களும் அயனிகளும் இல்லை.
- வாழைவடி நீர் என்பது தூய நீர், இதில் அயனிகளும் உப்புகளும் இருக்காது.
- எனவே, இது மின்சாரத்தைக் கடத்தப் பயன்படாது. மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு அயனிகள் முக்கியமானதாகும்.
Similar questions
Science,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago