India Languages, asked by KaranKing1564, 10 months ago

குழந்தைகளையும், 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களை யும் ஏன்பணிக் குழுக்களாக கருதக்கூடாது?

Answers

Answered by RDPTHEKINGHELPER
1

Shouldn't children and older adults over the age of 60 be considered as groups?

Answered by anjalin
1

குழந்தைகளையும், 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களை யும் ஏன்பணிக் குழுக்களாக கருதக்கூடாது:

  • நாட்டு மக்களில் ஒரு பணியில் இருப்போர் அல்லது அவர்களின் கூடவே வேலை செய்யும் மிகவும் திறமை பெற்ற நண்பர்களும் உழைப்பாளர் குழு  என அழைக்கப்படுகிறார்கள் .
  • உழைப்பாளர்கள் என்பது வேலை செய்யும் ஒரு நபர் அதாவது 15 முதல் 60 வயதில் உள்ள பணியில் உள்ள ஒரு நபரை குறிப்பிடுகிறோம் .
  • பொதுவாக 15 வயதுக்கு குறைந்தவர்களை குழந்தைகள் என கூறுகிறார்.
  • 60 வயதைக் கடந்தவர்கள் வயதானவர்கள் மற்றும் உற்பத்தி வேலையை செய்வதற்கு தகுந்தவர்கள் அல்ல, உடல் ரீதியாக தகுதியானவர்கள் அல்ல என கூறுகிறார் .
  • குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையும் அதிகமாக இருந்தால் உழைப்பாளர் குழுவில் அதன் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என அறியப்படுகிறது.
Similar questions