ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலைவாய்ப்பை ஒப்பிடுக.
Answers
Answered by
0
Compare the prevailing employment in organized and unorganized sectors
Answered by
1
ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள்
- ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள், வங்கிகள் ரயில்வே காப்பீடு உற்பத்தி தொழிற்சாலைகள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களை ஒழுங்கமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் துறைகள் மற்றும் பலவாகும்.
- இந்த விதிமுறைகள் ஆனது சட்டங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின்படி செயல்படுகிறது.
- மேலும் இந்த ஊழியர்களுக்கு பணியில் பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் இருப்பவரை காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர் .
ஒழுங்கமைக்கப்படாத துறைகள்
- தொழில் அமைப்பு ரீதியாக எழுதி வைக்கப்படாத துறைகள் அதற்கு சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்றவற்றைக் கூறலாம்.
- இதற்கு விதிகளும், விதிமுறைகளும் இல்லை அப்படி இருந்தாலும் அவற்றை பின்பற்றுவதில்லை.
- இதில் வேலை செய்பவருக்கு குறைந்த கூலி கொடுக்கப்படும், வேலையும் இருக்காது.
Similar questions