India Languages, asked by mohinipurohit6460, 11 months ago

________ ன் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் பெற்றவர்களைக்குறிக்கும்.

Answers

Answered by anjalin
0

விடை ; ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் பெற்றவர்களைக்குறிக்கும்.

  • உலகில் வருவாயை ஏற்றுவதற்காக கீழே இருப்பவர்கள் மேலே செல்லவும் தொழிலாளர்களாக இருப்பவர்கள் முதலாலியாக மாறுவதற்கும் உழைப்பவர்கள் ஊழியர்கள் எனப்படுகிறார்கள் .
  • ஊழியர்களை பணியமர்த்த வைப்பவர்கள் முதலாளி  பணியமர்த்தப்படுவர் உழைப்பாளி ஆவர்.
  • நாட்டு மக்களின் வேலையில் இருப்பவரை அல்லது கூட வேலை செய்யும் திறமை பெற்ற நபர்களையே உழைப்பாளர் குழுவும் என அழைக்கிறோம்.
  • 15 முதல் 60 வயது உள்ள மனிதர்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருப்பார்கள்.
  • மேலும் குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள்  அதிகமாக காணப்பட்டால் உழைப்பவர்களின்  எண்ணிக்கை குறையும் ,இதனால் நாட்டின் முன்னேற்றம் மெதுவாக நடைபெறும்.
  • மேலும் குறைந்த உழைப்பாளர்கள் குழுவானது உழைப்பாளர்கள் அல்லது பெரிய குழுக்களுக்கு  உணவுகளை அளித்து பராமரிக்க வேண்டி இருக்கும்.
Similar questions