கூற்று (A) : ஒழுங்குபடுத்தப்படாத
துறையின் பொருளாதார பண்பு என்பது
வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும்
சிறுதொழில் செய்வதாகும்.
காரணம் (R) : இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள்
முறையாக வழங்கப்படுவதில்லை.
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி,
கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி,
கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு
ஈ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி
Answers
கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் சரி
தொழில் அமைப்பு ரீதியாக எழுதி வைக்கப்படாத துறைகள் அதற்கு சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்றவற்றைக் கூறலாம் .
இதற்கு விதிகளும் விதிமுறைகளும் இல்லை அப்படி இருந்தாலும் அவற்றை பின்பற்றுவதில்லை.
இதில் வேலை செய்பவருக்கு குறைந்த கூலி கொடுக்கப்படும் வேலையும் இருக்காது
பெரும்பாலும் அவர்களுக்கு விடுப்பு விடுமுறை நாட்கள் மறுப்பை எதிர்த்து போன்றவை இருப்பார்கள் மேலும் வேலை உத்திரவாதம் கிடையாது.
அவ்வாறு வேலை இல்லாத பொழுது வேலை செய்யும் இடங்களில் இருந்து வெளியேறுமாறு அங்கு கேட்டுக் கொள்வார்கள்
பெருமளவில் விற்பனை செய்வோர் சிறிய அளவிலான தொழில் செய்வோர் ஈடுபட்டுள்ள ஏராளமான கிராம மக்கள் இந்தத் துறையில் பணி புரிகின்றனர்
அமைப்பு ரீதியாக பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் இரு நிலையானதாக வரைமுறைகளும் சட்டங்களும் இல்லை
மேலும் தொழிலாளர்களுக்கும் என்று என சிறப்பு ஆதாரங்களும் இல்லை நிரந்தர வேலையே கிடையாது என்று இந்த நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லாத நிறுவனங்களாகும்