India Languages, asked by navya6162, 11 months ago

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான சரிவு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து விவசாயத்தில் அதிகமாக ஈடுபடுவதன் காரணத்தைகூறுக?

Answers

Answered by mrs66
0

Given the continued decline in agriculture in Tamil Nadu despite the sharp decline in GDP?

Answered by anjalin
0

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான சரிவு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து விவசாயத்தில் அதிகமாக ஈடுபடுவதன் காரணம்:

  • வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர்கள்  விவசாயத்தில் அவர்களது பங்கு மிகவும் குறைவாக இருக்கும்.
  • மேலும் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் அவர்களது ஈடுபாடு மிகவும் பெரியதாக காணப்படும்.
  • ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர்கள் குழு பெரும்பகுதியாக முதன்மை தொழிலான விவசாயத்தில் இருக்கும்.
  • இரண்டாம் நிலையாக தான் இரண்டாம் முறை மற்றும் மூன்றாம் நிலை தொழில்களில் ஈடுபடுவதை நாம் அறியலாம்.
  • வேலை வாய்ப்பு பணிகள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன.
  • ஆனால் முதன்மை தொழில் என்பது அனைத்து நாடுகளுக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்.

Similar questions