Social Sciences, asked by harshad4658, 11 months ago

கூற்று: கடந்த இருபது ஆண்டுகளில் 60
சதவீத ஆப்பிரிக்க கொரில்லாக்கள்
எண்ணிக்கையில் குறைந்துள்ளன.
காரணம்: காடுகளில் மனிதனின் குறுக்கீடு
இல்லை.

Answers

Answered by steffiaspinno
0

இ) கூற்று சரி, காரணம் தவறு

  • கடந்த இருபது ஆண்டுகளில் 60 சதவீத ஆப்பிரிக்க  கொரில்லாக்கள் எண்ணிக்கையில்  குறைந்துள்ளன              என்பது சரியான கூற்றாகும்.
  • கடந்த இருபது ஆண்டுகளில்  மக்கள் தொகை  எண்ணிக்கை அதிக அளவு  உயர்ந்துள்ளதால் அவர்களின் தேவைகளுக்காக காடுகளை  அழிக்கின்றன.
  • மக்கள் தொகை பெருக்கத்தினால்  அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தை  அமைத்துக் கொள்ள விலங்குகளின் வாழ்விடங்களான  காடுகளை அழித்து அவற்றை தனது உடைமையாக மாற்றிக்   கொள்கின்றனர்.
  • இதனால் கொரில்லா மட்டுமல்லாமல் அதிக  எண்ணிக்கையிலான விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
  • இதனால் அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் இறக்கும்  அபாயம் ஏற்படுகிறது.
  • இதிலிருந்து காடுகளில் மனிதனின்  குறுக்கீடு இல்லை என்பது முற்றிலும் தவறாகும்.
Similar questions