புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி
அ) தூந்திரா ஆ) டைகா
இ) பாலைவனம் ஈ) பெருங்கடல
Answers
Answered by
0
Explanation:
புவி (ஆங்கிலம்:Earth), சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் ,[note 3] எனவும் குறிப்பிடுகின்றனர்.
HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST....
Answered by
0
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த் தொகுதி தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி
- தூந்திரப் பல்லுயிர்த் தொகுதியானது பரந்த தாழ்நிலப் பகுதியாகும்.பெரும்பாலும் இத்தொகுதி உறைந்தே காணப்படுகின்றது.
- ஆசியா, கனடா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் வடபகுதி, மற்றும் கீரின்லாந்து, ஆர்டிக், அண்டார்டிகா ஆகியன இத்தொகுதியின் கீழ் வருகின்றன.
- இப்பகுதி வெற்று நிலப்பகுதி எனவும் தரிசு நிலப்பகுதி எனவும் அழைக்கப்படுகின்றது.
- இப்பகுதி எப்போதும் உறைந்த நிலையில் காணப்படுவதால் இங்கு குளிர்காலம் நீண்ட கடுங்குளிரையும், கோடைகாலம் மிதமான குளிரையும் கொண்டிருக்கும்.
- இப்பகுதியில் வாழும் மக்கள் நாடோடிகளாக வாழ்கின்றனர். வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் இவர்களது முக்கியத் தொழிலாகும். இங்கு மக்கள் தொகை மிகக் குறைவாகக் காணப்படுகிறது.
- கடுமையான காலநிலை இவர்களின் வாழ்விடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ளச் செய்கிறது.
- இவர்கள் குளிர்காலங்களில் “இக்ளு” என்ற பனி வீடுகளிலும், கோடை காலங்களில் கூடாரங்கள் அமைத்தும் வாழ்கிறார்கள்.
Similar questions
Chemistry,
5 months ago
Chemistry,
5 months ago
Geography,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago