1) உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.
2) கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்.
3) ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி.
V காரணம் அறிக
1) வட அரைக்கோளம் நில அரைக்கோளம்
என்றும் தென் அரைக்கோளம்.
நீர்அரைக்கோளம் என்றும்
அழைக்கப்படுகின்றன.
2) இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக
உள்ளது.
3) கண்டத்திட்டுகள் சிறந்த
மீன்பிடித்தளங்களாகும்.
4) அரபிக் கடலைக்காட்டிலும் வங்காள
விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக
உள்ளது.
Answers
Answered by
0
வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன;
வட அரைக்கோளம் நில அரைக்கோளம் ;
- நிலம் மற்றும் நீர்ப் பரவலின் அடிப்படையில் தான் வட அரைக்கோளம் “நில அரைக்கோளம்” என்றும், தென் அரைக்கோளம் ”நீர் அரைக்கோளம்” என்றும் அழைக்கப் படுகின்றன.
வட அரைக்கோளம் நில அரைக்கோளம்;
- புவிமையக் கோட்டிற்கு வடக்கே அமைந்துள்ள பகுதியானது வட அரைக்கோளம் எனப்படும்.
- வட அரைக்கோளம் 61% நில பரப்பைக் கொண்டுள்ளதால் , வட அரைக்கோளம் ”நில அரைக்கோளம்” என்று அழைக்கப்படுகிறது.
தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம்;
- புவிமையக் கோட்டிற்கு தெற்கே அமைந்துள்ள பகுதியானது தென் அரைக்கோளம் எனப்படும்.
- தென் அரைக்கோளம் 81% நீர்ப்பரப்பை கொண்டுள்ளதால் தென் அரைக்கோளம் ”நீர் அரைக்கோளம்” என்று அழைக்கப்படுகிறது.
Answered by
2
Explanation:
உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.
2) கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்.
3) ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி.
V காரணம் அறிக
1) வட அரைக்கோளம் நில அரைக்கோளம்
என்றும் தென் அரைக்கோளம்.
நீர்அரைக்கோளம் என்றும்
அழைக்கப்படுகின்றன.
2) இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக
உள்ளது.
3) கண்டத்திட்டுகள் சிறந்த
மீன்பிடித்தளங்களாகும்.
4) அரபிக் கடலைக்காட்டிலும் வங்காள
விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக
உள்ளது.
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago