கடல்மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள்
வரிசைக்கிரமமாக உள்ளவை எவை ?
அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி
சமவெளி, கடல் அகழி
ஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு,
கடலடிச்சமவெளி, கடல் அகழி
இ) கடலடி சமவெளி, கண்டச்சரிவு,
கண்டத்திட்டு, கடல் அகழி
ஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி,
கண்டத்திட்டு, கடல் அகழ காரணம் (R) : - இவைகள் கண்டத்திட்டு,
சரிவு மற்றும் உயர்ச்சிகளினால்
கட்டுப்படுத்தப்படுகின்றன.
Answers
Answered by
0
கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை;
கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி ,
கண்டத்திட்டு
- கடலுக்குள் மூழ்கியிருக்கும் ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படும்.
- இங்கு சூரிய ஒளி அதிகமாக கிடைப்பதால் கடற்பாசிகள், மீன்கள், கடற்புற்கள் வளர்வதற்கு சாதகமாக உள்ளது.
கண்டச்சரிவு
- கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து கடலை நோக்கி சரிந்து காணப்படும் பகுதி கண்டச்சரிவு எனப்படும்.
கடலடி சமவெளி
- ஆறுகளிருந்து கொண்டு வரப்பட்ட மணல் , களிமண் இவற்றைக் கொண்டு உருவானதே கடலடி சமவெளி ஆகும்.
கடல் அகழி
- பெருங்கடலின் மிக ஆழமான பகுதி கடல் அகழி எனப்படும்.
- மொத்த கடல்பரப்பில் 7 சதவீதத்திற்கு மேல் கடல் அகழி காணப்படுகிறது.
- அகழிகள் ''V'' வடிவத்தில் காணப்படுகின்றன.
Answered by
22
Answer:
அ )கண்ட திட்டு, கண்ட சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி
Similar questions
Economy,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago