Social Sciences, asked by parul4642, 1 year ago

பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில்
விடை தருக.

Answers

Answered by Anonymous
0

Explanation:

இந்த கோட்பாட்டின் படி, பூமியின் உருகிய பாறைகளிலிருந்து நீர் நீராவி மற்றும் பிற வாயுக்கள் தப்பிப்பதில் இருந்து குளிரூட்டும் கிரகத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலம் வரை கடல் உருவானது. பூமியின் மேற்பரப்பு நீரின் கொதிநிலைக்குக் கீழே ஒரு வெப்பநிலையில் குளிர்ந்த பிறகு, மழை பெய்யத் தொடங்கியது-பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது.

Answered by steffiaspinno
0

பெரு‌ங்கட‌லி‌ன் தோ‌ற்ற‌ம்  

  • ‌மிக‌‌ப்பர‌ந்த  உவ‌ர் ‌நீரை‌‌க் கொ‌ண்ட பெரு‌ங்கட‌ல்க‌ள் சுமா‌‌‌‌ர் 3 பி‌ல்‌லிய‌ன் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பாக பு‌வி‌யி‌ன் ‌மீது உருவா‌‌கி இரு‌க்கலா‌ம் என‌ப் பு‌வி  அ‌றி‌வியலாள‌ர்க‌ள் கருது‌‌கின்றன‌ர்.
  • தொட‌க்க கால‌த்‌தி‌‌ல் ‌நீ‌ர் இ‌ல்லாத கோளாக இரு‌ந்த பு‌வி, கால‌ப்போ‌க்‌கி‌ல் கு‌ளிர‌த் தொட‌ங்‌கி, பு‌வி‌யிய‌ல் உ‌ட்பகு‌தி‌யி‌ல் இரு‌ந்த நீராவி வெ‌ளியே‌றி வ‌ளிம‌ண்டல‌த்தை அடை‌ந்து மேக‌‌ங்களாக உருவா‌‌கி இடை‌விடாத மழையை‌‌ப் பொ‌ழி‌ந்தன.
  • ப‌ல்லாயிர‌ம் ஆ‌‌‌ண்டுகளாக ‌பெ‌ய்த இந்த மழை ப‌ள்ள‌ங்க‌‌ள் ‌நிர‌ம்‌பி நாளடை‌வி‌ல் பெரு‌ங்கடலை உருவா‌க்‌‌கின.
  • வட அரை‌‌க்கோள‌ம் 61% ‌நீலப்பர‌ப்பையு‌ம் தெ‌ன் அரை‌‌‌க்கோள‌ம் 81% ‌நீ‌ர்‌ப்பர‌ப்பையு‌ம்  கொ‌ண்டு‌ள்ளது. ‌
  • நில‌ம் ம‌ற்று‌ம் ‌நீ‌ர் பரவ‌லி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வட அரை‌க்கோள‌ம்  நில அரை‌‌க்கோள‌ம் எ‌ன்று‌ம், தெ‌‌ன் அரை‌க்கோள‌ம் ‌நீ‌ர் அரை‌க்கோள‌ம்  எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.

Similar questions