Social Sciences, asked by Sruthypotter5518, 11 months ago

வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள்------------ ,----------------------------- மற்றும்
--------------- ஆகும்.

Answers

Answered by steffiaspinno
5

வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள்வங்கிகள் , கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம்  மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகும்.

  • அட்லாண்டிக்  முழுவதும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண  வர்த்தகமாகியது.
  • அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து  அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பின்பு அந்த  அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலை கொடுத்து  வாங்கின.
  • இந்த  அடிமைகளுக்கு பதிலாக அமெரிக்காவிலிருந்து  அவை சர்க்கரை மற்றும் பிற கச்சாப் பொருட்களைப்  பெற்றன. இந்த பரிமாற்றங்களின்  மூலம் ஐரோப்பிய  நாடுகள் அளவற்ற லாபம்  ஈட்டின.
  • புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள்  வணிகப் புரட்சிக்கு இட்டுச் சென்றன.
  • இந்த வணிகப் புரட்சியின் தலையாய அம்சங்கள் வங்கிகள் , கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம்  மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகியவையே இவ்வணிகப் புரட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.
  • இந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து  நடைமுறைக்கு வந்த பொருளாதார அமைப்பு ‘மெர்கண்டலிசம்’ என விவரிக்கப்படுகிறது.
  • இந்த அமைப்பானது  அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாகும். இந்த  அமைப்பில் வணிக ரீதியில் லாபத்தையே முக்கிய குறிக்கோளாகும்.
Answered by Anonymous
2

உலகப் பொருளாதார வரலாற்றில், வணிகப் புரட்சி என்பது பொருளாதார பரவல், காலனித்துவம் மற்றும் வணிகவாதம் ஆகியவை வலியுறுத்தப்பட்ட ஒரு காலம் என்று அழைக்கப்படுகிறதுஇந்த காலம் சுமார் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை கருதப்படுகிறது. அடுத்தடுத்த காலகட்டத்தில், ஒரு தொழில்துறை புரட்சி ஏற்பட்டது.

Similar questions