Social Sciences, asked by sghawri2920, 11 months ago

கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?

Answers

Answered by shruti202068
4

Explanation:

.

'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________

(a) அட்லாண்டிக் பெருங்கடல் (b) பசிபிக் பெருங்கடல் (c) இந்திய பெருங்கடல் (d) அண்டார்டிக் பெருங்கடல்

2.

பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______

(a) அதிகரிக்கும் (b) குறையும் (c) ஒரே அளவாக இருக்கும் (d) மேற்கண்ட ஏதுவுமில்லை

3.

கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

(a) புவித்தட்டுகள் இணைதல் (b) புவித்தட்டுகள் விலகுதல் (c) புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம் (d) மேற்கண்ட எதுவுமில்லை

4.

கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை?

(a) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி (b) கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடலடி சமவெளி, கடல் அகழி (c) கடலடி சமவெளி,கண்டச்சரிவு,கண்டத்திட்டு,கடல் அகழி (d) கண்டச்சரிவு,கடலடி சமவெளி,கண்டத்திட்டு,கடல் அகழி

5.

பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?

(a) வளைகுடா நீரோட்டம்-பசிபிக் பெருங்கடல் (b) லேப்ரடார் கடல் நீரோட்டம்-வட அட்லாண்டிக் பெருங்கடல் (c) கேனரி கடல் நீரோட்டம்-மத்திய தரைக்கடல் (d) மொசாம்பிக் கடல்நிரோட்டம்-இந்தியப்பெருங்கடல்

1 x 2 = 2

6.

உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.

2 x 2 = 4

7.

கூற்று(A): ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்(R): அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.

அ) A மற்றும் R இரண்டும் சரி,'R ', 'A' விற்கான சரியான விளக்கம்

ஆ) A மற்றும் R சரி ஆனால் 'R ', 'A' விற்கான சரியான விளக்கம் இல்ல

இ) A சரி ஆனால் R தவறு

ஈ) A தவறு ஆனால் R சரி

8.

கூற்று(A): கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.

காரணம்(R): இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அ) A மற்றும் R இரண்டும் சரி,'R ', 'A' விற்கான சரியான விளக்கம்.

ஆ) A மற்றும் R சரி ஆனால் 'R ', 'A' விற்கான சரியான விளக்கம் இல்லை

இ) A சரி ஆனால் R தவறு

ஈ) A தவறு ஆனால் R சரி

2 x 5 = 10

9.

புவி 71% நீரால் சூழப்பட்டிருந்தாலும் மனித பயன்பாட்டிற்கு மிகச்சிறிய அளவிலேயே நீர் கிடைக்கிறது. ஏன்?

10.

பெருங்கடல்கள் உவர்ப்பாக இருக்கின்றன. ஏன்?

3 x 3 = 9

11.

கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?

12.

கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?

13.

கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடையளி.

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST AND FOLLOW ME UP

Answered by steffiaspinno
1

கடலடி ‌நில‌‌‌த்தோ‌ற்ற‌ங்க‌ள் :

  • கடலடி ‌நில‌‌‌த்தோ‌ற்ற‌ங்க‌ள் எ‌ன்பவை ‌நில‌த்த‌ட்டு‌க்க‌ள் நக‌ர்வு, எ‌ரிமலை  வெடி‌ப்பு ஆ‌‌கிய ‌சீ‌ற்ற‌ங்களா‌ல் உருவான உயரமான மலைக‌ள், அ‌க‌ன்ற அக‌ழிக‌ள் ஆகு‌ம்.
  • கடலு‌க்கு அடி‌யி‌ல் பல சி‌க்கலான ‌நில‌த்தோ‌ற்ற‌ங்க‌ள்  காண‌ப்ப‌ட்டன.  
  • அவை   க‌ண்ட‌த்‌தி‌ட்டு  கடலு‌க்கு‌ள்  மூ‌ழ்‌கி‌‌யிரு‌க்கு‌ம் ஆழம‌ற்ற பகு‌தியே க‌ண்ட‌த்‌தி‌ட்டு என‌ப்படு‌ம்.  
  • க‌ண்ட‌ச்ச‌ரிவு  க‌ண்ட‌த்‌தி‌ட்டி‌ன்  ‌‌வி‌ளி‌ம்‌பி‌லிரு‌ந்து கடலை நோ‌க்‌கி ச‌ரி‌‌ந்து காண‌ப்படு‌ம் பகு‌தி  க‌ண்ட‌ச்ச‌ரிவு என‌ப்படு‌ம்.  
  • கடலடி சமவெ‌ளி  ஆறு‌க‌‌‌ளிரு‌ந்து கொ‌‌ண்டு வர‌ப்ப‌ட்ட மண‌ல் , க‌ளிம‌‌ண் இவ‌ற்றை‌க் கொ‌ண்டு உருவானதே கடலடி சமவெ‌ளி ஆகு‌ம்.
  •    க‌ட‌‌ல்ப‌ள்ள‌ம் ‌அ‌ல்லது அக‌ழிக‌ள் ,
  •   கட‌லி‌ன் தரை‌‌மீது  காண‌ப்படு‌ம் குறுகலான, ‌நீ‌ண்ட, ஆழமான ப‌‌ள்ள‌ங்க‌ள் கட‌ல்ப‌ள்ள‌ம் அ‌ல்லது அக‌ழிக‌ள் எ‌ன‌ப்படு‌கி‌ன்றன,    
  • கடலடி மலை‌த்தொட‌ர்க‌ள் ,
  • கடலு‌க்கு அடி‌‌யி‌ல் காண‌ப்படு‌ம் தொட‌ர்‌ச்‌சியான மலை‌‌த்தொட‌ர்க‌ள் கடலடி மலை‌த்தொட‌ர்க‌ள் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன .
Similar questions